Madurai Customers Order above ₹ 500.00 and get free delivery.
Category : - Medicine

Thandrikkai

தான்றிக்காய்
Botanical Name : Terminalia beierica
25.00
Qty. / Wt. : 250gm

Availability : 1 Item(s)
Fun Fact
...
Cranberries when ripe, they bounce! Try once.

தான்றிக்காய் மருத்துவப் பயன்கள் :- சித்த மருத்துவத்தில் தான்றிக்காய் திரிபலா என்ற மருந்து செய்ய கடுக்காய், நெல்லிக்காயுடன் இதையும் செர்த்து பல நோய்களைக் குணப்படுத்துகிறார்கள். இதன் காய் தொலிலிருந்து தோல் பதனிட உபயோகப்படுத்துகிறார்கள். இதிலிருந்து இங்கு தயார் செய்கிறார்கள். துணீகளுக்கு வண்ணங்கள் தீட்டப் பயன் படுத்துகிறார்கள.

இப்பழம் மூலத்தைக் குணமாக்கும். சளி, வயிற்றுப்போக்கு என்பவற்றைக் கட்டுப்படுத்தும். தான்றிக்காய் பொடியினால் கண் ஒளி பெருகும். தான்றிப் பொடி 3 கிராமுடன் சமன் சர்கரை வெந்நீரில் கலந்து காலை, மாலை சாப்பிட பித்த நோய்கள், வாய் நீர் ஒழுகல் தீர்ந்து கண் பார்வை தெளிவுறும். இதன் காயை நீர் விட்டு இழைத்து புண்களில் பூச ஆறும். அக்கியில் பூச எரிச்சல் தணிந்து குணமாகும். தான்றிக் காய் தோலை வருத்துப் பொடித்து தேனுடனோ சர்கரையுடனோ காலை மற்றும் மாலை சாப்பிட இரத்த மூலம் நிற்கும்.

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக் காய் இவைகளைப் பொடியாக்கி வெறும் வயிற்றில் குடித்து வர உடல் எடை குறையும். தான்றிக்காய் தோலை சேகரித்து சூரணம் செய்து கொள்ளவும். இதில் அரை தேக்கரண்டி அளவு தேனில் கலந்து தினசிரி சாப்பிட்டு வர அம்மை நோய்கள் தீரும்.

தான்றிக் காயைச் சுட்டு மேல் தோலை பொடித்து அதன் எடைக்குச் சம மாய் சர்கரை கலந்து தினம் காலையில் வெந்நீருடன் சாப்பிட்டு வர பல்வலி, ஈறு நோய்கள் போன்றவை குணமாகும்.திரிபலா பொடி இரவில் தண்ணீரில் காச்சி ஊரவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கித் தலையில் தேய்த்துக் குழித்து வர முடி உதிர்வது நிற்கும்.

Belleric health benefits include are respiratory, blood and constipation related disorders.

Also people that are anemic, Belleric myrobalan helps in better absorption of iron supplements.

It is also very good in preventing hair loss.

A lot of research of its usefulness is done using animal models. It is high time that scientists start human trial on products like Belleric Myrobalan,
to confirm its role (as it is a part of the Triphala group of herbs) in all health matters.

-

Common name : Baheda, Belliric Myrobalan, Bastard myrobalan, Beach almond
Hindi : बहेड़ा bahera, बहुवीर्य bahuvirya, भूतवास bhutvaas, कल्क kalk, कर्षफल karshphal
Manipuri : bahera
Marathi : बेहडा behada, बिभीतक bibhītaka, कलिद्रुम kalidruma, वेहळा vehala
Tamil : தான்றி tanri
Malayalam : താന്നി thaanni
Telugu : భూతావాసము bhutavasamu, కర్షఫలము karshaphalamu, తాడి tadi, తాండ్రచెట్టు tandrachettu, విభీతకము vibhitakamu
Kannada : ತಾರೆಕಾಯಿ taarekaayi
Bengali : বহেড়া baheda
Oriya : bahada
Konkani : goting
Urdu : Bahera
Assamese : bauri
Gujarati : બહેડા baheda
Khasi : Dieng rinyn
Sanskrit : अक्षः akshah, बहुवीर्य bahuvirya, बिभीतकः bibhitakah, कर्षः karshah, विभीतकः vibhitakah
Nepali : बर्रो barro
Botanical name: Terminalia bellirica
Family: Combretaceae (Rangoon creeper family)

For more than three generations, Kannadiyar.com takes pride in reviving some of the ancient Siddha formulations under the name Kannadiyar. The company is actively engaged in selling quality Siddha and Ayurveda products, which includes raw materials, seeds, powders, roots, lehiyams, juices, health & hygiene products, hair oils and more.

All products available with us are eco-friendly and without side-effects. Our passion lies in the supply of quality products in the best possible lowest price.

Customer Reviews

No reviews have been published. Be the first to write a review.


Score: