Madurai Customers Order above ₹ 500.00 and get free delivery.
Category : - Pooja Products

Karungali Malai Original 108 Beads

கருங்காலி மாலை (8MM)
Botanical Name : Diospyros ebenum
300.00
Qty. / Wt. : 1 No

Availability : 1 Item(s)
Fun Fact
...
Potatoes were the first vegetable to be grown in space.

  • Gives good vibration
  • Has medicinal value
*கருங்காலி மாலை ஆனது நவக்கிரக தெய்வங்களில் ஒருவரான செவ்வாய் கிரகத்திற்கு உரியது ஆகும். இத்தகைய கருங்காலி மாலையை கழுத்தில் அணிவதன் மூலம் செவ்வாய் பகவான் அருளும் சகல பலன்களும் நமக்கு கிடைக்கும்.

*கருங்காலி மாலையை அணிவதால் தேகம் வலுவடையும்.

*கருங்காலி மாலை அணிவதால் வயிற்றில் உள்ள ஜீரண பிரச்சனைகள் நீங்கும்.

*பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகளை சீராக்குகிறது.

*கருங்காலி மாலை அணிபவர்களுக்கு பேச்சுத்திறமை அதிகரிக்கும்.

-

-

For more than three generations, Kannadiyar.com takes pride in reviving some of the ancient Siddha formulations under the name Kannadiyar. The company is actively engaged in selling quality Siddha and Ayurveda products, which includes raw materials, seeds, powders, roots, lehiyams, juices, health & hygiene products, hair oils and more.

All products available with us are eco-friendly and without side-effects. Our passion lies in the supply of quality products in the best possible lowest price.

Customer Reviews

No reviews have been published. Be the first to write a review.


Score: