சதாவேரி (அ) தண்ணீர்விட்டான் கிழங்கு
அஸ்பாரகஸ் என்றே பலராலும் அறியப்படும், இதன் தமிழ்ப் பெயர் சதாவேரி (அ) தண்ணீர்விட்டான் கிழங்கு ஆகும். பொட்டாசியம், வைட்டமின் பி6, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, தையமின் மற்றும் ஃபோலிக் அமிலம் ஆகியவை அஸ்பாரகஸில் ஏராளமாக உள்ளன. ஹிஸ்டமைன் என்னும் ஹார்மோன் உற்பத்தியாவதை ஃபோலிக் அமிலம் தூண்டுகிறது என்று சொல்லப்படுகிறது. ஃபோலிக் அமிலமானது, குழந்தைகளுக்கு பிறவியிலேயே ஏற்படும் கோளாறுகளைக் குறைக்க உதவுகிறது. எனவே அஸ்பாரகஸ் உண்பது கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் நல்லது.
-
English : Satawari, Wild Asparagus
Hindi : सतावरी satawari, bojhidan, शतवीर shatavir
Manipuri : নুংগাৰৈ Nunggarei
Marathi : सतावरी मूल Satavari-mul, आसवेल Asvel
Tamil : ஸதாவரீ Sadavari, Tannir-muttan-kizhangu, கிலவரீ Kilavari
Malayalam : ചതവലീ Chatavali, സതവലീ Satavali
Telugu : challa-gaddalu, challagadda, ettavaludutige
Kannada : aheruballi, ashadhi, halarru-makkal
Bengali : সতমুলী Satamuli, সতমূল Satamul
Oriya : Vari
Urdu : ستاور Satawar, شقاقل مسری Shaqaqul misri
Assamese : সতোমূল Satomul
Sanskrit : Abhiru, शतावरी Shatavari, हिरण्यस्रिंगी Hiranyasringi
Mizo : Arkebawk
Botanical name: Asparagus racemosus
Family: Asparagaceae (Asparagus family)
For more than three generations, Kannadiyar.com takes pride in reviving some of the ancient Siddha formulations under the name Kannadiyar. The company is actively engaged in selling quality Siddha and Ayurveda products, which includes raw materials, seeds, powders, roots, lehiyams, juices, health & hygiene products, hair oils and more.
All products available with us are eco-friendly and without side-effects. Our passion lies in the supply of quality products in the best possible lowest price.