Madurai Customers Order above ₹ 500.00 and get free delivery.
Category : - Raw Material

Badam Pisin

பாதாம் பிசின்
Botanical Name : Prunus Dulcis
40.00
Qty. / Wt. : 100 Gm

Availability : 2 Item(s)
Fun Fact
...
Ginger gets rid of stomach ache and nausea

உடல் சூட்டை தணிக்கும் பாதாம் பிசின் :
பாதாம் பிசின்" என்பது ஆங்கிலத்தில் அல்மோன்ட் கம் (Almond Gum) என அழைக்கப் படுகிறது. இது பாதாம் மரத்தில் இருந்து எடுக்கப்படும் ஒரு வகை பசை. இது பயன்பாட்டிற்கு முன் ஒரு காய்ந்த பசை போல் இருக்கும்.
இந்தியா போன்ற ஒரு நாடு, கோடை காலங்களில் தாங்க முடியாத சூடாக இருக்கும். அதனை சமாளிக்க நம் உடலை குளிர்ச்சிக் கொள்ள உதவும் விஷயங்களைத்தேடுகிறோம்.
நமது முன்னோர்கள் அதிகமாக உபயோகித்த பாதாம் பிசின் ஒரு சிறந்த குளிரூட்டும் குணங்களைக் கொண்டு உள்ளது என்று உங்களுக்குத் தெரியுமா? ஆம், பாதாம் பிசின் ஒரு இயற்கையான குளிர்ச்சி கொண்ட மற்றும் ஜெல்லி போன்ற குணங்களை வழங்குகிறது. நமது உடலை குளிரூட்டும் ஒரு சிறந்த உணவாக இது இருக்கிறது
பாதாம் பிசின் உடலுக்கு குளிரூட்ட பயன் படுகிறது.
வயிற்று எரிச்சலுக்கு மிக நல்லது.
உடல் சூட்டினால் ஏற்படும் கண் எரிச்சல் போன்றவை குணமாகும்.
பாதாம் பிசின் கொண்டு அல்சர் முதலான வயிறு சம்மந்தப்பட்டநோய்களை குணப்படுத்தலாம்.
பேதிக்கு சிறந்த மருந்தாக பயன் படுகிறது.
கொழுப்பை குறைக்க உதவுகிறது.
பாதாம் பிசினை பயன்படுத்தி ஜிகர்தண்டா செய்யப்படுகிறது.
பாதாம் பிசின் பால்
பாதாம் பிசினை ஒரு இரவு ஊறவைத்துக் கொள்ளுங்கள். வெல்லம், இஞ்சிச்சாறு, பால், ஏலக்காய்த் தூளை மிக்சியில் அரைத்து வடிகட்டிக் கொள்ளுங்கள். அதோடு பாதாம் பிசினைக் கலந்து மிக்சியில் மேலும் ஒரு சுற்று விட்டு எடுத்து பரிமாறுங்கள்.

Badam pisin :

1. Badam Pisin is a natural coolant which helps in reducing the body heat.
2. Badam Pisin along with milk & sugar increases the body weight
3. Rather than buying aritificial jellies for children, Badam pisin along with ice cream/ milk will be a natural alternate

-

-

For more than three generations, Kannadiyar.com takes pride in reviving some of the ancient Siddha formulations under the name Kannadiyar. The company is actively engaged in selling quality Siddha and Ayurveda products, which includes raw materials, seeds, powders, roots, lehiyams, juices, health & hygiene products, hair oils and more.

All products available with us are eco-friendly and without side-effects. Our passion lies in the supply of quality products in the best possible lowest price.

Customer Reviews

No reviews have been published. Be the first to write a review.


Score: