Madurai Customers Order above ₹ 500.00 and get free delivery.
Category : - Baby and Mother Care

Angoor Grapes

உலர்ந்த திராட்சை
Botanical Name : Vitis vinifera
100.00
Qty. / Wt. : 100gm

Availability : 2 Item(s)
Fun Fact
...
Bananas are berries, but strawberries are not.

உயர்ந்த ரக திராட்சையை தரம்பிரித்து காய வைத்து உலர் திராட்சை தயாரிக்கப்படுகிறது.
உலர் திராட்சையில் கால்சியம், இரும்புச் சத்து, நார் சத்து , மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் ஏ, பி, சி, போன்ற பல்வேறு சத்துக்களும் மருத்துவ குணங்களும் அடங்கியுள்ளன.
100 கிராம் உலர்திராட்சையில் 299 கலோரிகள் உள்ளன.100 கிராம் உலர்திராட்சையில் 23 சதவிகிதம் இரும்புச்சத்து உள்ளதால் முடி உதிர்வு பிரச்னை உள்ளவர்கள் சாப்பிட்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.குழந்தைக்கு பால் காய்ச்சும் போது,
அதில் இரண்டு பழத்தை துண்டு செய்து போட்டு, காய்ச்சிய பின் பாலை வடிகட்டிக் கொடுத்தால், குழந்தை ஆரோக்கியமாக வளரும்.
Dried grapes are made by grading and drying high quality grapes.
Dried grapes contain a variety of nutrients and medicinal properties, such as calcium, iron, fiber, magnesium, potassium, vitamins A, B, and C.
There are 299 calories in 100 grams of raisins. 100 grams of raisins contain 23% of iron, which is good for people with hair loss problems.
Put two pieces of fruit in it and filter the milk after fermentation, the child will grow up healthy.

-

English name – Grapes, Raisin, European grape, Dry grape.
Hindi name – Dakh, Angoor, Munakka, sakh, drakh.
Sanskrit name – Mridvika, Draksha, Swaduphala, Charuphala.
Urdu name – Munaqqa, Aab-e-angur.
Punjabi name – Dakh, Angur, Munaca.
Gujarati name – Darakh.
Telugu name – Draksha.

For more than three generations, Kannadiyar.com takes pride in reviving some of the ancient Siddha formulations under the name Kannadiyar. The company is actively engaged in selling quality Siddha and Ayurveda products, which includes raw materials, seeds, powders, roots, lehiyams, juices, health & hygiene products, hair oils and more.

All products available with us are eco-friendly and without side-effects. Our passion lies in the supply of quality products in the best possible lowest price.

Customer Reviews

No reviews have been published. Be the first to write a review.


Score: