Madurai Customers Order above ₹ 500.00 and get free delivery.
Category : - Medicine

Valaithandu powder

வாழத்தண்டுப்பொடி
Botanical Name : Musa Acuminata
Brand : Kannadiyar
30.00
Qty. / Wt. : 50Gm.

Availability : 1 Item(s)
Fun Fact
...
Cranberries when ripe, they bounce! Try once.

வாழைத்தண்டானது உடலின் தங்கி இருக்கும் தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுகிறது.சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரத்திற்கு மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகளால் ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கை கட்டுப்படுத்த வாழத்தண்டு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. இதனால் அவர்களது உடலும் பலம் பெறும்.அதுமட்டுமல்லாமல், வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்தும் சக்தியும் இதற்கு இருக்கிறது.தோல் நோய்களைக் குணப்படுத்தும்.உடலில் நச்சுப் பொருட்கள் கலந்திருந்தால் விரைவில் குணமாக்கும்.

-

Botanical Name : Musa Acuminata
English Name : Banana Tree Stem
Tamil Name : வாழைத்தண்டு / Vazhaithandu
Hindi Name : केले-का-फूल / Vazha/ Kudappan
Malayalam Name :വാഴ / കുടപ്പൻ / Kele-Ka-Phool (Banana Tree stem)
Telugu Name : అరటి / Arati

For more than three generations, Kannadiyar.com takes pride in reviving some of the ancient Siddha formulations under the name Kannadiyar. The company is actively engaged in selling quality Siddha and Ayurveda products, which includes raw materials, seeds, powders, roots, lehiyams, juices, health & hygiene products, hair oils and more.

All products available with us are eco-friendly and without side-effects. Our passion lies in the supply of quality products in the best possible lowest price.

Customer Reviews

No reviews have been published. Be the first to write a review.


Score: