Madurai Customers Order above ₹ 500.00 and get free delivery.
Category : - Medicine

Iluppai Oil

இலுப்பை எண்ணெய்
Botanical Name : Madhuca longifolia
Brand : Kannadiyar
40.00
Qty. / Wt. : 100ml

Availability : 1 Item(s)
Fun Fact
...
Aloe the juice soothes burns and sunburns. Some people drink Aloe juice for a st

இலுப்பை எண்ணெய் சருமத்திற்கு தோல் மினுமினுப்பை கொடுக்கக் கூடியது. எனவே உங்க சரும பிரச்சனைகள் நீங்க இலுப்பை எண்ணெய்யை பயன்படுத்தி வரலாம். விதைகளில் இருந்து எண்ணெய் நீக்கப்பட்ட பிறகு உள்ள பிண்ணாக்கை ஊற வைத்து அரைத்து வடிகஞ்சியுடன் தேய்த்து குளித்து வந்தால் சரும வியாதிகள் நீங்கும். எனவே தான் நம் முன்னோர்கள் அந்தக் காலத்தில் சோப்பிற்கு பதிலாக இதை பயன்படுத்தி வந்தார்கள்.

இலுப்பை எண்ணெயால் கரப்பான், பூச்சிக்கடி நஞ்சு, சிரங்கு, விரணம், கடும் இடுப்புவலி இவை நீங்கும்...நரம்புகளை வலுவாக்கும்...
இதை குழந்தைகளுக்கு வரும் மண்டைக்கரப்பான், கை கால்களில் வரும் சொறி, சிரங்கு இவைகளுக்குத் தடவிவர ஆறும்...
நெருப்பனலில் இந்த எண்ணெயைச் சற்றேத் தாளக்கூடியவாறுச் சூடாக்கி இடுப்புவலி, நரம்புகளின் பலவீனத்தால் உண்டான நடுக்கம், முதலிய உபத்திரவங்களுக்கு அவ்விடங்களில் நன்றாகத் தேய்த்து வெந்நீரில் குளித்துவரக் குணமாகும்.

Oily skin can give radiance to the skin. So for your skin problems you may want to use aloe vera oil. After removing the oil from the seeds, soak the cake, grind it and rub it with a filter to get rid of skin diseases. That is why our ancestors used this instead of soap in those days.

Cochineal Allergies, intolerance they shared dye
It can be applied to scalp, scabies and scabies in children.
Heat this oil in a moderate amount of heat to cure hip pain, tremors caused by weakness of the nerves, etc. and rub it well in hot water to cure it.

-

-

For more than three generations, Kannadiyar.com takes pride in reviving some of the ancient Siddha formulations under the name Kannadiyar. The company is actively engaged in selling quality Siddha and Ayurveda products, which includes raw materials, seeds, powders, roots, lehiyams, juices, health & hygiene products, hair oils and more.

All products available with us are eco-friendly and without side-effects. Our passion lies in the supply of quality products in the best possible lowest price.

Customer Reviews

No reviews have been published. Be the first to write a review.


Score: