Madurai Customers Order above ₹ 500.00 and get free delivery.
Category : - Raw Material

Theththa Vithai (Seeds)

தேத்தான் விதை
Botanical Name : Strychnos Potadorum
60.00
Qty. / Wt. : 100 Gm

Availability : 2 Item(s)
Fun Fact
...
It would take 1,100 bees to make 1kg. of Honey, and they have to visit 4 million flowers!


Useful for nervous weakness
Very effective in Leucorrhoea (white Discharge)
Treat indigestion and diarrhea
Helps in reducing and controlling the blood sugar level.
Eye-related disorders, difficulty in micturition, external wounds, skin damages

தேற்றாங்கொட்டை கலங்கிய நீரை தெளிவாக்க உதவுவது போலவே தேறாத உடலை கொண்டவர்களையும் தேற்றுகிறது.
பலத்தை கொடுக்கும் தேத்தான் கொட்டையானது, உள் உறுப்புகளில் ஏற்படும் அழற்சியை போக்கும். உஷ்ணத்தை குறைக்கும். கொழுப்பை கரைக்கும் தன்மை கொண்டது. ரத்த நாளங்களில் படிந்து மாரடைப்பை ஏற்படுத்தும் கொழுப்பை கரைக்கும். ரத்த ஓட்டத்தை சீர்செய்யும். சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது.சிறுநீரக கோளாறுகளை சரி செய்கிறது. இருமலை தணிக்கும் தன்மை கொண்டது. ரத்த அழுத்ததை குறைக்கிறது. பால்வினையால் ஏற்படும் புண்களை ஆற்றக் கூடியது. அடிக்கடி சிறுநீர் கழித்தல், ரத்தம் கலந்து வெளியேறுதலை தடுக்கிறது. கற்களை கரைக்கும் தன்மை கொண்டது. சளியை உடைத்து வெளித்தள்ளும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது. இளைத்த உடம்பை தேற்றும். உயிரணுக்களை அதிகரிக்கும்

-

Tamil - Thettankottai
English - Clearing Nut Tree, Nirmali
Hindi - Nirmali
Malayalam - Thettambaral

For more than three generations, Kannadiyar.com takes pride in reviving some of the ancient Siddha formulations under the name Kannadiyar. The company is actively engaged in selling quality Siddha and Ayurveda products, which includes raw materials, seeds, powders, roots, lehiyams, juices, health & hygiene products, hair oils and more.

All products available with us are eco-friendly and without side-effects. Our passion lies in the supply of quality products in the best possible lowest price.

Customer Reviews

No reviews have been published. Be the first to write a review.


Score: