Madurai Customers Order above ₹ 500.00 and get free delivery.
Category : - Dry Fruits and Honey

Kismiss (Thiratchai)

கிஸ்மிஸ்
Botanical Name : Vitis Vinifera
40.00
Qty. / Wt. : 100 Gm

Availability : 2 Item(s)
Fun Fact
...
Saffron is one of the most expensive herbs to use.

ரத்தத்தில் இருக்கும் வெள்ளையணுக்களின் உற்பத்தி குறைவதால் சிலருக்கு ரத்த சோகை ஏற்படுகிறது. காய்ந்த திராட்சைகளில் வெள்ளையணுக்களின் உற்பத்தியை பெருக்கும் ரசாயனங்கள் அதிகம் உள்ளன. இவற்றை அதிகளவில் உண்பதால் ரத்த சோகை குறைபாடு நீங்கும்.முதுமை மற்றும் உடலில் ஊட்டச்சத்து குறைபாடுகளாலும் சிலருக்கு கண் பார்வை குறைபாடுகளும், அது சம்பந்தமான நோய்களும் ஏற்படுகின்றன. காய்ந்த திராட்சைகளை தினந்தோறும் சாப்பிட்டு வருபவர்களுக்கு இது சம்பந்தமான குறைபாடுகள் நீங்கும்.சில சமயங்களில் உடலில் சில அத்தியாவசிய சத்துக்கள் குறைவதால் பல் உடைதல், பல் ஈறுகளில் வீக்கம், மற்றும் ரத்தக்கசிவு போன்றவை ஏற்படுகின்றன. காய்ந்த திராட்சைகளை தொடர்ந்து உண்பவர்களுக்கு மேற்கூறிய பிரச்சனைகள் ஏற்படுவது தடுக்கப்படும். உடல் அதிகம் உஷ்ணமடைவதாலும் வெளிப்புற தொற்றுகளாலும் சிலருக்கு ஜுரம் ஏற்படுகின்றது. இப்படிப்பட்ட நேரங்களில் மூன்று வேளை காய்ந்த திராட்சைகளை உண்பதால் உடல் ஜுரத்தால் இழந்த சக்திகளை மீண்டும் பெறும்.

Some people develop anemia due to decreased production of white blood cells. Dried grapes are high in chemicals that increase the production of white blood cells. Eating too much of these can cure anemia. Malnutrition in the elderly and the body can lead to eye vision problems and related diseases in some people. People who eat dried grapes on a daily basis will get rid of the related ailments. Those who regularly eat dried grapes will be prevented from having the above problems. Some people get fever due to overheating of the body and external infections. Eating raisins three times a day at such times will help the body regain the energy lost by fever.

-

Hindi - Kisamisa किशमिश


English - Raisins


Tamil -Ularnta tiratcai உலர்ந்த திராட்சை


Telugu - Yendu dhraksha ఎండుద్రాక్ష


Malayalam - uṇakkamuntiriyuṭe ഉണക്കമുന്തിരിയുടെ

For more than three generations, Kannadiyar.com takes pride in reviving some of the ancient Siddha formulations under the name Kannadiyar. The company is actively engaged in selling quality Siddha and Ayurveda products, which includes raw materials, seeds, powders, roots, lehiyams, juices, health & hygiene products, hair oils and more.

All products available with us are eco-friendly and without side-effects. Our passion lies in the supply of quality products in the best possible lowest price.

Customer Reviews

No reviews have been published. Be the first to write a review.


Score: