Take this herb powder in the required amount two days a week, dip it in water and rub it on the hair so that the hair does not shed. The hair is clean and does not appear young. Hair grows darker, eyes, body, brain, cooling. Regular bathing will remove dandruff and dandruff from the scalp.
இந்த மூலிகை பொடியை வாரம் இரண்டு நாட்கள் தேவையான அளவு எடுத்து தண்ணீர் விட்டு குழைத்து தலைமுடியில் தேய்த்து குளிப்பதால் முடி கொட்டாது. முடி சுத்தமாவதுடன் இளநரை தோன்றாது. முடி கருமையாக வளரும்,கண்,உடல்,மூளை, குளிர்ச்சிபெறும். ஞாபகசத்தி உண்டாகும்.தொடர்ந்து குளிப்பதால் தலையில் சுண்டு,பொடுகு நீங்க்கும்,முகம் அழகு பெரும்.
-
For more than three generations, Kannadiyar.com takes pride in reviving some of the ancient Siddha formulations under the name Kannadiyar. The company is actively engaged in selling quality Siddha and Ayurveda products, which includes raw materials, seeds, powders, roots, lehiyams, juices, health & hygiene products, hair oils and more.
All products available with us are eco-friendly and without side-effects. Our passion lies in the supply of quality products in the best possible lowest price.