Herbal Bath Powder (Nalangu mavu)
Jeyam herbals Herbal bath powder contains 20 fragrance herbal ingredients.
Nalangu flour is the mix of herbal items traditionally used by our ancestors for bath.
Benefits of using Nalangu flour:
1. Removes excess oil on the skin.
2. Suitable for baby's soft skin.
Will make the skin glowing.
3. Keeps the skin's acidity in condition.
Yellow mixed in this will remove face pollution and nourish the skin.
4. It has the ability to add color to the body.
Prevent skin problems during summer.
5. There will be no trouble for sweat guru either.
6. Applying this daily will prevent sweat odor in the body.
7. When using Nalangu flour continuously, facial acne will decrease and disappear over time.
பாரம்பரியமாக நம் முன்னோர்கள் குளியலுக்கு பயன்படுத்திய மூலிகை பொருட்களின் கலவையே நலங்கு மாவு ஆகும்.
நலங்கு மாவு உபயோகிப்பதால் கிடைக்கும் பயன்கள்:
1. சருமத்திலிருக்கும் அதிகப்படியான எண்ணெய்பசையை நீக்குகின்றது.
2. குழந்தைகளின் மென்மையான சருமத்திற்கு ஏற்றது.
தோலை பளபளப்பாக்கும்.
3. சருமத்தின் அமிலத்தன்மையை நிலைப்பாட்டில் வைக்கின்றது.
இதில் கலந்துள்ள மஞ்சள் முகத்திலுள்ள மாச, மரு நீக்கி தோலுக்கு ஊட்டமளிக்கும்.
4. உடலுக்கு நிறத்தைக் கூட்டும் தன்மை கொண்டது.
வெயில் காலங்களில் ஏற்படும் சரும தொல்லைகள் வராமல் தடுக்கப்படும்.
5. வியர்க்குரு தொல்லையும் இருக்காது.
6. இதை தினமும் பூசி வர உடலில் ஏற்படும் வியர்வை நாற்றத்தை தடுக்கும்.
7. நலங்கு மாவினை தொடர்ந்து உபயோகிக்கும் போது முகப் பருவானது குறைவதுடன் நாளடைவில் மறைந்து மீண்டும் தோன்றாமல் போகும்.