Madurai Customers Order above ₹ 500.00 and get free delivery.
Category : - Medicine

Moongil Uppu

மூங்கில் உப்பு
Botanical Name : Bambusa bambos
40.00
Qty. / Wt. : 100gm

Availability : 2 Item(s)
Fun Fact
...
Kiwis contain more vitamin C than oranges.

மூங்கில் உப்பு கடலில் இருந்து கிடைக்க கூடிய உப்பை மூங்கில் மரக்கட்டையில் வைத்து அதை நன்கு வேக வைத்து தயார் செய்ய படுகிறது. இது சிறந்த சத்தான பொருள் என்றும் கூறலாம். காரணம் உப்பை வேக வைப்பதன் மூலம் அதில் உள்ள தேவையில்லாத கழிவுகள் வெளியேறி நமது உடலுக்கு தேவையான கால்சியம். பொட்டாசியம்,அயன் போன்ற சத்துக்கள் இதில் உள்ளன.

மூங்கில் உப்பின் பயன்கள்:
*அஜீரண கோளாறுகளை தடுக்கிறது.
*கண் சம்பந்த பட்ட நோய்கள் வராமல் தடுக்கிறது.
*தசை பிடிப்பு மற்றும் தசைகளில் ஏற்படும் வலி போன்றவற்றை தடுக்கிறது.
*உடலில் ஏற்படும் சோர்வு தன்மையை குறைக்கிறது

-

-

For more than three generations, Kannadiyar.com takes pride in reviving some of the ancient Siddha formulations under the name Kannadiyar. The company is actively engaged in selling quality Siddha and Ayurveda products, which includes raw materials, seeds, powders, roots, lehiyams, juices, health & hygiene products, hair oils and more.

All products available with us are eco-friendly and without side-effects. Our passion lies in the supply of quality products in the best possible lowest price.

Customer Reviews

No reviews have been published. Be the first to write a review.


Score: